இளைய தளபதி விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் அட்லீ, ஷங்கரின் உதவி இயக்குனர் என்பது நமக்கு தெரியும்.

குருவை போலவே சிஷ்யனும் ஒரு பிரமாண்ட சண்டைக்காட்சி ஒன்றை எடுத்துள்ளார். இதைக்கண்ட விஜய், அசந்து விட்டாராம். மேலும், அட்லீயை கைக்கொடுத்து பாராட்டியும் உள்ளார்.