ஜெயம் ரவி போல் தற்போது வேறு எந்த நடிகராலும் சந்தோஷமாக இருக்க முடியாது. தொடர் வெற்றிகள், அடுத்தடுத்து தரமான படங்கள் என கலக்கி கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிருதன் படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதுமட்டுமின்றி தற்போது இப்படத்தின் ரிலிஸ் தேதி வெளிவந்துள்ளது. இப்படம் பிப்ரவரி 12ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இசை வெளியீட்டு விழா வரும் 9ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாம்.

Loading...