தனுஷின் ஆஸ்தான இசையமைப்பாளர் என்ற இடத்தில் இருந்தார்அனிருத். தற்போது தன் அடுத்த படத்திற்கு தனுஷ், சந்தோஷ் நாரயணனை கமிட் செய்து விட்டார்.

அனிருத்தும் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படுவதாக தெரியவில்லை, ஏனெனில் அவர் விஜய். அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் படத்திற்கு இசையமைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இந்நிலையில் இவர்கள் கூட்டணி உடைய முக்கிய காரணம் பீப் சாங் தானாம், இந்த பாடலால் அனிருத்தின் பெயர் மிகவும் மோசமாகியுள்ளதால், தற்போதைக்கு தனுஷ், அனிருத்தை தள்ளிவைத்துள்ளாராம்.