அட்லியின் தெறி படத்தில் இளையதளபதி விஜய் தற்போது எமிஜாக்சன், சமந்தாவோடு நடித்து வருகிறார்.

இதனையடுத்து பரதன் இயக்கத்தில் தனது 60வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்காக காஜல் அகர்வாலிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது இளம் நடிகை மியா ஜார்ஜ் நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அமரகாவியம், நேற்று இன்று நாளை படத்தில் நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இப்படத்தை பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mia-george-1