முருகதாஸ்+விஜய் கூட்டணிக்காக ரசிகர்கள் இப்போதும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் கூட்டணியில் வந்த துப்பாக்கி, கத்தி படங்கள் செம ஹிட். இதனால் இவர்கள் அடுத்து எப்போது இணைவார்கள் என்று பல கேள்விகள்.

தற்போது வந்த தகவலின்படி, முருகதாஸ் மகேஷ் பாபு படத்தை முடித்துவிட்டு, விஜய்யை வைத்து துப்பாக்கி 2 எடுப்பார் என்றும் அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.