கடந்து இரண்டு நாட்களாக தல அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்க போகிறார் என்று செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது.

இது பற்றி விசாரித்து பார்த்ததில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இறைவி படத்தை அடுத்து ராகவா லாரன்ஸ் வைத்து தான் இயக்க போகிறார் என்பது மட்டும் தற்போதைக்கு உண்மை .

ஆனால் அஜித்தை நேரில் சந்தித்து சமீபத்தில் பேசியது என்னவோ உண்மை, படம் பண்ற அளவுக்கு இன்னும் பேச்சுவார்த்தை நீடிக்க வில்லை. மேலும் எதிர்காலத்தில் அஜித் வைத்து படம் செய்யவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்பது மட்டும் உண்மை என்கிறார்கள்.