சூர்யா நடிப்பில் 24 படத்தின் மிரட்டல் லுக் ஒன்று சமீபத்தில் வந்தது. இதில் சூர்யா மிகவும் வயதானவர் போல், கூன் விழுந்து ஒரு வீல் சேரில் இருப்பது போல் உள்ளது.

இந்த புகைப்படம் இந்திய அளவில் பலராலும் ரசிக்கப்பட்டது. தற்போது இதை வைத்தே பலரும் படத்தின் கதையை சமூக வலைத்தளங்களில் கணிக்க ஆரம்பித்து விட்டனர்.

இதில் சூர்யா பிரபல விஞ்ஞானி ஸ்டிபன் ஹாக்கிங் போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கின்றார், ஏனெனில் அவர் தான் இறந்த காலம், எதிர்காலம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.

இப்படமும் டைம் மிஷின் கதை அதனால் தான் இந்த கெட்டப் என பலரும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.