ஹாலிவுட் படத்தில் தனுஷ் கதாபாத்திரம் இது தான், ஹீரோயின் இவரா?

Alexandra Daddario - Dhanush
Alexandra Daddario - Dhanush

தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருப்பது தான் தற்போதைய சமூக வலைத்தளங்களில் வைரல். இந்நிலையில் இப்படத்தில் இவர் பிரபல நடிகை உமா தர்மனுடன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இதில் தனுஷ் இந்தியாவை சார்ந்த மந்திரவாதியாக நடிக்கவுள்ளாராம். மேலும், பிரபல நடிகை Alexandra Daddario முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் Percy Jackson & the Olympians: The Lightning Thief, San Andreas ஆகிய படங்களின் ஹீரோயினாக நடித்தவர். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...