நடிகை நயன்தாரா தற்போது கதாநாயகி சார்ந்த படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் மாயா, நானும் ரௌடிதான் படங்களை தொடர்ந்து அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது சுந்தர் சி இயக்கும் மற்றொரு கதாநாயகி சார்ந்த படத்திலும் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கான கதாநாயகன் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது

Loading...