சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பத்ம விபூஷன் கிடைக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தன. ரஜினியை வாழ்த்தினீர்களா என்று அக்ஷய் குமாரிடம் கேட்டதற்கு, ரஜினி அவர்கள் பத்ம விபூஷன் விருதிற்கு தேர்வாகி இருப்பது எனக்கு சந்தோஷம்.

நான் அவரை பாராட்டவில்லை, ஏனென்றால் அவரின் போன் நம்பரை கேட்கும் அளவிற்கு கூட எனக்கு தைரியம் இல்லை என்றார்.

அக்ஷய் குமார் தற்போது 2.O படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.