அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் கௌதம் மேனன் பிஸியாகவிட்டார். சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.

இதை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், ஒரு முன்னணி நடிகர் நடிக்கும் படத்தையும் கௌதம் இயக்கவுள்ளாராம்.

ஆனால், அந்த நடிகர் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸாகவே உள்ளது, ஆனால், அது அனைவரும் எதிர்ப்பார்க்கின்ற கூட்டணி என்பது மட்டுமே தற்போதைய தகவல்.

Loading...