விருது விழாக்களில் அதிக கவர்ச்சியாக ஹாலிவுட் பிரபலங்கள் தான் உடையணிந்து வருவார்கள். இந்த கலாச்சரம் பாலிவுட்டில் தான் சில வருடங்களாக இருந்து வந்தது.

தற்போது இவை தென்னிந்திய சினிமாவிலும் பரவி வருகின்றது. சமீபத்தில் காஜல் அகர்வால் அணிந்த வந்த உடை மிகவும் பரபரப்பாக பலராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை ரெஜினா சமீபத்தில் ஒரு விருது விழாவில் அணிந்த உடை மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.