சிம்பு நடிப்பில் பலரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் பாடல்கள் நாளை வெளிவரவிருக்கின்றது.

இப்பாடல்களை ‘லகரி ஆடியோ’ நிறுவனம் ரூ 1.50 கோடிக்கு வாங்கியுள்ளதாம். இதே நிறுவனம் தான் ஏ.ஆர்.ரகுமானின் முதல் படமான ரோஜாவையும் வாங்கியது.

மேலும், இப்படம் பல கோடி ரூபாய்க்கு விலைப்போனதாக கூறப்படுகின்றது. படம் மார்ச் 24ம் தேதி வெளிவர, ட்ரைலர் இன்று மாலை 5:10 மணியளவில் வரவிருக்கின்றது.