தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா. இவர் தற்போது இருகன் படத்திற்காக மலேசியா சென்றுள்ளார்.

இந்நிலையில் மலேசியா விமான நிலையம் இவர் சென்ற போது, நயன்தாராவிடம் போதை மருந்து இருப்பதாக யாரோ கூற, அவரிடம் சோதனை நடந்ததாக தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் கூறினர்.

ஆனால், இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், சமூக வலைத்தளங்களில் இச்செய்தி வைரலாக பரவி வருகின்றது.