அஜித் அறுவை சிகிச்சை முடிந்து 4 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தற்போது முழு உடல் தகுதியுடன் அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார்.

சமீபத்தில் வந்த தகவலின்படி சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பது 95%உறுதியாகிவிட்டது. மேலும் இப்படம் மே 1ம் தேதி படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

இப்படம் இந்த தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவு செய்துள்ளதால், இதனால், இந்த வருடமும் தல தீபாவளி தான் அஜித் ரசிகர்களுக்கு. இதுக்குறித்து அடுத்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என கூறப்படுகின்றது.