தமிழ் சினிமாவின் ப்ளே பாய் என்று சொல்லப்படுபவர் ஆர்யா. இவர் எந்த கதாநாயகியுடன் இணைந்து நடித்தாலும் கிசுகிசு வந்துவிடும்.இந்நிலையில் இவர் சமீபத்தில் பெங்களூர் நாட்கள் படத்தின் ப்ரோமோஷனில் இருந்த போது, இப்படம் குறித்து சில டுவிட் செய்தார்.அதில், த்ரிஷா எனக்கு தங்கச்சி மாதிரி ஆனால் ராணாவிற்கு இல்லை என கிண்டலாக தெரிவித்தார்.

Loading...