தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் தான்.

இந்நிலையில் இவர் அடுத்து மாயா சாயலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். மாயா படத்திலாவது ஆரியை சில பேருக்காவது தெரியும்.

ஆனால், தற்போது நடிக்கவிருக்கும் படத்தில் 4 இளைஞர்கள் ஹீரோவாக நடிக்க, அனைவருமே புதுமுகங்கள் தானாம். பெரிய நடிகர்கள் என்று பார்க்காமல் தனக்கு கதாபாத்திரம் பிடித்தால் நடிப்பேன் என நயன்தாரா துணிந்து முடிவு எடுத்துள்ளாராம்.

Loading...