சமந்தா எப்போதும் முன்னணி நடிகர்களுடன் தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் விரைவில் தெறி, 24 படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஜி.வி, சமந்தாவிடம் தன் அடுத்த படமான ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு’ மோஷன் போஸ்டரை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கூறினார்.

அதற்கு சமந்தா ‘இதில் என்ன இருக்கிறது, நானே வெளியிடுகிறேன் என சம்மதித்து விட்டார், இன்று மாலை சமந்தா இந்த போஸ்ட்ரை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.