இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் என்று கூறும் அளவிற்கு வளர்ந்து விட்டார் முருகதாஸ். இவர் அடுத்து மகேஷ் பாபுவுடன் ஒரு படத்தில் கூட்டணி அமைக்கவுள்ளார்.

இப்படத்தின் நடிகர், நடிகை, டெக்னிஷியன் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படுமாம். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரவிருக்கின்றது.

இதில் வில்லனாக நடிக்க பிரபல நடிகர்+இயக்குனர்எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.