விஷால் தற்போது நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் பிஸியாகவுள்ளார். இதுமட்டுமின்றி தன் மருது படத்தின் கடைசி கட்ட பணிகளையும் பார்த்து வருகின்றார்.

இப்படத்தின் இசை டி.இமான், இவர் இப்படத்தில் ஒரு பாடலை அனிருத் பாடினால் நன்றாக இருக்கும் என எண்ணியுள்ளார்.

ஆனால், அனிருத் இசை நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தாலும், விஷாலுக்காக பாட சம்மதித்துள்ளாராம்.

Loading...