சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து- 24 ஸ்பெஷல் செய்தி

சூர்யா
சூர்யா

சூர்யா ரசிகர்கள் 24 படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்து செம்ம ஹிட் அடித்துள்ளது,

இந்நிலையில் முழு ஆல்பத்தையும் எப்போது ரிலிஸ் செய்வீர்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

சமீபத்தில் வந்த தகவலின்படி 24 படத்தின் முழு ஆல்பமும் ஏப்ரல் 11ம் தேதி வெளிவரவுள்ளதாம்.

Loading...