தெறி பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு வரும் செக்- ரசிகர்கள் அதிர்ச்சி

தெறி
தெறி

தெறி படம் ஏப்ரல்-14ம் தேதி பிரமாண்டமாக வெளிவரவிருக்கின்றது. இப்படம் கண்டிப்பாக வேதாளம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

மேலும், இப்படத்திற்கு ’யு’ சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதில் ஒரு பிரச்சனை உள்ளது.

தேர்தல் சமயத்தில் எந்த படங்களையும் வரி விலக்கிற்கு அனுப்பக்கூடாதாம். இதை நம் தளத்தில் முன்பே கூறியிருந்தோம், தற்போது தெறி படமும் இந்த லிஸ்டில் தான் உள்ளது.

இதனால், தற்போதைக்கு இந்த படத்திற்கு வரி விலக்கு கிடைப்பதில் பிரச்சனை இருப்பதாக தெரிகின்றது.

Loading...