சிவகார்த்திகேயன் அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இப்படத்திற்காக நயன்தாராவிற்கு ரூ 3 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும், நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க ரூ 2 கோடி வரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...