இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியில் இருந்து இன்னும் ரசிகர்கள் வெளிவரவில்லை. இந்நிலையில் தோழா படத்தின் வெற்றி விழா சந்திப்பில் கார்த்தியின் கருத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் இவர் பேசுகையில் ‘தோழாவை வெற்றி படமாக்கிய அனைவருக்கும் நன்றி, மேலும், ஞாயிறு அன்று உலகக்கோப்பை இறுதிச்சுற்று இருந்ததால், யாரும் படத்திற்கு வரமாட்டார்கள் என பயத்துடன் இருந்தேன்.

ஆனால், இந்தியா தோற்றதால் வழக்கம் போல் கூட்டம் கூடியது’ என பேசினார். இவை பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.