விஜய் அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஏப்ரல் 11ம் தேதியே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி நடிக்கவுள்ளனர்.

தற்போது வந்த தகவலின்படி இதில் விஜய்யின் நெருங்கிய நண்பர்காஞ்சனா, காஞ்சனா-2 புகழ் ஸ்ரீமனும் நடிக்கவிருக்கின்றாராம்.