சிம்பு என்ற நடிகர் இருப்பதே சில சர்ச்சைகளால் தான் தெரிகின்றது. அந்த வகையில் இவர் நடிப்பில் இது நம்ம ஆளு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் இன்று நடந்தது. இப்படத்திற்கு எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என கூறப்படுகின்றது.