விஜய்யால் நான் அழுதேன் – தெறி ஷுட்டிங் கலட்டா சொல்கிறார் சமாந்தா

சமந்தா
சமந்தா

விஜய்யுடன் இராண்டவது முறை ஜோடி சேர்ந்த உற்சாகத்தில் உள்ளார் சமந்தா. இவர்கள் கூட்டணியில் இன்று வெளிவந்துள்ள தெறி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு ருசிகர தகவலை சமந்தா பிரபல வார இதழில் பகிர்ந்துள்ளார்.

இதில் ‘நான் படப்பிடிப்பின் போது பசி தாங்கமாட்டேன், ஆனால், விஜய் சார் படப்பிடிப்பு முடிய எத்தனை நேரம் ஆனாலும், வேலையை முடித்த பிறகு தான் சாப்பிட போவார்.

அப்படி ஒருநாள் இதை எப்படியோ தெரிந்துக்கொண்ட விஜய் என்னை கலாய்த்து எடுத்து விட்டார், எனக்கு அழுகையே வந்துவிட்டது’ என கூறியுள்ளார்.

தெறி படத்தின் விமர்சனம் பார்க்க

Loading...