வேதாளத்தை மிஞ்சியதா தெறி?

தெறி
தெறி

இளையதளபதி விஜய்யின் தெறி நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.

முதல் நாள் வசூலில் இந்த படம் தல அஜித்தின் வேதாளம் படத்தை மிஞ்சிவிட்டதாக பிரபல திரையரங்கு ஒன்று அறிவித்துள்ளது.

நெல்லை ராம் சினிமாஸ் தியேட்டரில் தெறிக்காக முந்தைய நாள் இரவே ரசிகர்கள் பெரிய அளவில் கூடிவிட்டனர். ஆட்டம் பாட்டம் என இரவு முழுவதும் கொண்டாடிவிட்டு காலையில் படத்தை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

Loading...