சூரியுடன் நடிக்கிறேன் ஆனால், ஒரு கண்டிஷன்- வடிவேலு அதிரடி

வடிவேலு
வடிவேலு

வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷால் நடிக்கும் படத்தில் காமெடியனாக கலக்க வருக்கிறார். இப்படத்தை சுராஜ் இயக்க தற்போதைக்கு கத்திச்சண்டை என டைட்டில் வைத்துள்ளனர்.

இப்படத்தில் வடிவேலு மட்டுமின்றி சூரியும் காமெடியில் களமிறங்க, வடிவேலு இயக்குனர் சுராஜிடம் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.

இதில் ‘அந்த தம்பி நல்ல தான் நடிக்கிறார், ஆனால், என்னுடைய ட்ராக் தனியாக வரவேண்டும் படத்தில், அவருடைய ட்ராக் தனியாக வரவேண்டும்’ என சொல்ல, சுராஜும் ஓகே சொல்லி விட்டாராம்.

Loading...