அஜித்துடன் 4வது முறையாக கூட்டணி அமைக்கும் பிரபல நடிகர்

அஜித்
அஜித்

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார். மே 1ம் தேதி படத்தின் பூஜை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடக்க, 90% இப்படத்தில் சந்தானமும் நடிப்பார் என கூறப்படுகின்றது.

இதற்கு முன் சந்தானம், கிரீடம், பில்லா, வீரம் ஆகிய படத்தில் அஜித்துடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...