ஒரு தியேட்டரில் இத்தனை கோடி வசூலா? தெறி படைத்த பிரமாண்ட சாதனை

விஜய் தெறி
விஜய் - தெறி

தெறி படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்து வருகின்றது. முதல் நாளே ரூ 28 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் இப்படம் சென்னையில் முதல் நாள் ரூ 1 கோடி வசூல் செய்து நம்பர் 1 இடத்திற்கு வந்தது.

சமீபத்தில் வந்த தகவலின்படி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் ரூ 50 லட்சத்திற்கு மேல் தற்போதே வசூல் வந்துவிட்டதாம். இதுவரை வந்த படங்களிலேயே இது தான் அதிகம் என கூறப்படுகின்றது.

Loading...