தென்னிந்தியா சினிமாவில் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்ட ஹீரோயின் யார் என வருடா வருடம் ஒரு கருத்துக்கணிப்பு நடக்கும். அந்த வகையில் தமிழகத்தின் முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பு ரிசல்ட் வெளிவந்துள்ளது.

இதில் நடிகை நயன்தாராவே பலராலும் விரும்பப்படும் நாயகியாக முதல் இடத்தில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் முதல் 10 இடங்களில் வந்தவர்களின் லிஸ்ட் இதோ

1. நயன்தாரா

2. ஸ்ருதிஹாசன்

3. எமி ஜாக்ஸன்

4. அனுஷ்கா

5. தமன்னா

6. காஜல்

7. சமந்தா

8. த்ரிஷா

9. கீர்த்தி சுரேஷ்

10. சாய் பல்லவி