விஜய்60வது படத்தின் அடுத்தகட்ட படபிடிப்பு எப்போது? புதிய தகவல்

விஜய்60
விஜய்60

இளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தும் இன்னும் பெரும்பாலான திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான ‘விஜய் 60’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி மூன்று நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. வரும் மே 2ஆம் தேதி முதல் ‘விஜய் 60’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

விஜய்60
விஜய்60
Loading...