தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோஸ் என்றால் அஜித்-விஜய் தான். இவர்கள் படங்கள் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது.
ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். ஆனால், இவர்களுடன் நடிக்கும் கதாநாயககிகள் பெரும்பாலும் இவர்களை சுற்றி நடனமாடுவதற்கே பயன்படுகிறார்கள்.
அந்த வகையில் நயன்தாரா கொஞ்சம் வித்தியாசம், இவர் ஹாலிவுட்டில் வெளிவந்த சார்லிஸ் ஏஞ்சல்ஸ் படத்தை போல் ஒரு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க எதிர்பார்த்து கொண்டிருக்கிறாராம்.
இந்த மாதிரி கதைகளோடு எந்த இயக்குனர்கள் வருகிறார்களோ அவருக்கு என் கால்ஷிட் என்று தெரிவித்துள்ளார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Loading...