சிவகார்த்திகேயன் சில நாட்களுக்கு முன் தான் தனுஷுக்கும், எனக்கும் எந்த சண்டையும் இல்லை என்று வெளிப்படையாக கூறினார். ஆனால், தற்போது இவரால் மீண்டும் தனுஷிற்கு ஒரு தலைவலி வந்துள்ளது.டாணா படத்தின் பெயரை காக்கிசட்டை என்று மாற்றுவதற்காக கமலிடம் அனுமதி வாங்க சென்றுள்ளனர்.

கமல் ‘எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, நீங்க அப்படத்தின் தயாரிப்பாளைரை கேளுங்கள்’ என்று கூறிவிட்டாராம்.தனுஷ் அவரையும் பார்க்க, அந்த நிறுவனம் இந்த டைட்டிலுக்காக ரூ 50 லட்சம் தீட்டியுள்ளது.

ஏற்கனவே படத்தின் பட்ஜெட் அதிகமாக, தற்போது இந்த செலவு போக, இன்னும் ப்ரோமோஷன் வேலைகள் வேற இருப்பதால் தனுஷ் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.