தமிழ் சினிமாவில் அனைவரும் விரும்பும் கதாநாயகி நயன்தாரா.

இவர் தற்போது நண்பேண்டா, மாஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.இதை தொடர்ந்து இவர் கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் காஷ்மோரா படத்தில் நடிக்கவுள்ளார்.

ஒரே நேரத்தில் சூர்யா, கார்த்தி என இருவருடனும் நடிப்பதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளார் நயன்.

காஷ்மோரா படம் திகில் கலந்த பேய் படமாக தான் இருக்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

nayanthara-new-film-pics