என்னை அறிந்தால் படத்தில் புதிதாக இணைந்திருப்பவர் பார்வதி நாயர். இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘அஜித்துடன் நடிப்பது எனது பாக்கியம், அவர் அளவிற்கு எளிமையான மனிதரை நான் பார்த்தது இல்லை.

படப்பிடிப்பில் எல்லோருடனும் அன்பாக பேசுகிறார்’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Ajith_Parvathy