தமிழ் சினிமாவில் கடந்த 10 வருடத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா.
இவருக்கு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை என்று கூறினார். இந்நிலையில் வருண் மணியன் தனது டிவிட்டர் பக்கத்தில் மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது என்பது என்ற பெரிய புத்தகத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்று டிவிட் போட்டிருந்தார்.
இதற்கு த்ரிஷா ஸ்மைலி போட்டு இதற்கு கருத்து தெரிவிக்கமாட்டேன் சிரிக்க மட்டும் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
உன் மனதில் என்ன நினைக்கிறாய் என்று தெரியும் என அவர் பதில் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பது உறுதி என ரசிகர்கள் கூற ஆரம்பித்து விட்டனர்.

Loading...