ஆம்பள படத்தில் ஹன்சிகா போலீஸாக வருகிறாராம்.

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் ஆம்பள. சுந்தர் சி. ஸ்பெஷாலிட்டியே பரபரவென படப்பிடிப்பை முடித்து படத்தை வெளியிடுவது தான். ஆம்பள படத்தையும் விரைவில் படமாக்கிவிடுவார் என்று நம்பப்படுகிறது.

படத்தில் ஹன்சிகா காவல் துறை அதிகாரியாக வருகிறாராம்.

Ambala_2

டஃப்பான ஆம்பளைகள் என்று சுந்தர்.சி., விஷால் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார் ஹன்சிகா.

Ambala_4

ஆக்ஷனில் இயக்குனர் என சுந்தர் சி. தனது முந்தானையை பிடித்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

Ambala_1

ஆம்பள படப்பிடிப்பில் என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.