ஜீவா தற்போது அவர் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிப்பதாக இருக்கிறார். இப்படத்தில் முதலின் நயன்தாராவை தான் ஹீரோயினாக கமிட் செய்துள்ளனர்.

ஆனால், கடைசி நேரத்தில் அவர் நான் நடிக்க வில்லை என விலகி விட்டாராம். இப்படத்தின் இயக்குனர் ராம்நாத் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறாராம்.

ஏனெனில் ஜீவா, நயன்தாரா தான் வேண்டும் என அடம்பிடிக்க, கதை அவருக்கு பிடித்தது போல் மாற்ற முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

Loading...