இளைய தளபதி படங்கள் என்றாலே சாதனைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் அவருடைய படங்கள் மட்டுமின்றி டீசர், ட்ரைலரும் பல சாதனைகளை நிகழ்த்தும்.

அந்த வகையில் பைரவா ட்ரைலர் வெளிவந்த 4 நாட்களில் 61 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இவை சாதரண சாதனையில்லை, ரஜினிக்கு பிறகு யு-டியூப் உலகில் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது விஜய் மட்டும் தான்.

இதை தல-57 முறியடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.