சூர்யா மாஸ் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கின்றார். இந்நிலையில் இப்படத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு பிரபல கதாநாயகியுடன் சூர்யா குத்தாட்டம் போடுவது போல் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

அந்த நாயகி யார் என்று யாருக்கு தெரியாத நிலையில், சமீபத்தில் வந்த தகவலின் படி அவர் வேறு யாரும் இல்லையாம், சூர்யாவுடன் அயன் படத்தில் ஜோடி போட்ட தமன்னா தானாம்.

தமன்னா நண்பேண்டா படத்தில் கூட ஒரு கெஸ்ட் ரோலில் வந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...