தளபதி 64 படத்திற்கு மாஸாக கிளம்பிய கௌரி கிஷன்!

தளபதி என ரசிகர்களின் அதிக பட்ச அன்பை பெற்ற நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

தளபதி 64 படத்திற்கு மாஸாக கிளம்பிய கௌரி கிஷன்!
கௌரி கிஷன்

தளபதி என ரசிகர்களின் அதிக பட்ச அன்பை பெற்ற நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கர்நாடகாவின் சிமோகா பகுதியில் நடைபெற்று வருகிறது. விஜய்யை காண ரசிகர்கள் அவர் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு குவிந்து வருகிறார்கள்.

இப்படத்தில் பல பிரபலங்கள் நடிக்கவுள்ள நிலையில் 96 படத்தில் குட்டி ஜானுவாக நடித்து பிரபலமான கௌரி கிஷன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.