உறுதியானது ஹரி, சூர்யா கூட்டணி?

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.

உறுதியானது ஹரி, சூர்யா கூட்டணி?
ஹரி, சூர்யா

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று.

அண்மையில் கூட இப்படத்தின் டீசர், மாறா தீம் மற்றும் வெய்யோன் சில்லி என பல விஷயங்கள் வெளிவந்திருந்தது. இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக வரும் Summer-க்கு வெளிவரும் என்று தகவல்கள் வெளியானது.

இப்படத்திற்கு பிறகு சூர்யா இயக்குனர் ஹரி படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் தற்போது அரசால் புரசலாக இந்த கூட்டணி உறுதியாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து துவங்கும் என்றும் தெரிவந்துள்ளது. இதனை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நான் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.