மாஸ்டர் படத்துக்காக விஜய்க்கு இவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளதா?

விஜய்யின் மாஸ்டர் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை ஆனால் அதற்குள் படத்திற்கான வியாபாரங்கள் பல இடங்களில் முடிந்துள்ளது.

மாஸ்டர் படத்துக்காக விஜய்க்கு இவ்வளவு சம்பளம் பேசப்பட்டுள்ளதா?
விஜய்

விஜய்யின் மாஸ்டர் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது. படப்பிடிப்பே இன்னும் முடியவில்லை ஆனால் அதற்குள் படத்திற்கான வியாபாரங்கள் பல இடங்களில் முடிந்துள்ளது.

அந்த அளவிற்கு விஜய்யின் படம் மேல் நம்பிக்கை வைத்து அனைவரும் வாங்குகின்றனர். இதுவரை படத்திற்கான இரண்டு ஃபஸ்ட் லுக் மட்டுமே வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தான் இப்படத்திற்காக விஜய் சம்பளம் இவ்வளவு வாங்கியுள்ளார் என்று செய்தி பரவுகிறது. அதாவது அவர் இப்படத்திற்காக மட்டும் ரூ. 85 கோடி சம்பளம் பெற்றிருப்பதாக கூறுகின்றனர்.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, சிலர் இதுபற்றி கேள்வி பட்டதும் தலையே சுற்றுகிறது என கமெண்ட் அடிக்கின்றனர்.