நடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் இவர்தான்!

சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

நடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் இவர்தான்!
பவானி ஷங்கர்

சீரியலில் முன்னணி நாயகியாக நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

சின்னத்திரையை தொடர்ந்து அவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார். இந்த நிலையில் தன்னுடைய காதலன் பிறந்தநாள் அன்று அவரது புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு யாரை திருமணம் செய்ய போகிறேன் என்பதை கூறியுள்ளார்.

இதோ அந்த அழகான ஜோடி,