ரஜினி-சிவா படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி இவர் தானா?

ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

ரஜினி-சிவா படத்தில் கீர்த்தி சுரேஷிற்கு ஜோடி இவர் தானா?
கீர்த்தி சுரேஷ்

ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார், இதில் இவருக்கு ஜோடியாக சித்தார்த் கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்து வருகின்றது.

இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, கூடிய விரைவில் உண்மை தகவலை விசாரித்து தெரிவிப்போம்.

மேலும், சித்தார்த் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.