ஜெயம் ரவியின் அடுத்தபட டைட்டில்!

அண்மையில் கோமாளி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி. அந்த படத்திற்கான தனது உடல் எடை எல்லாம் குறைத்து அதிக கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் அடுத்தபட டைட்டில்!
ஜெயம் ரவி

அண்மையில் கோமாளி என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி. அந்த படத்திற்கான தனது உடல் எடை எல்லாம் குறைத்து அதிக கஷ்டப்பட்டு நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி தன்னுடைய 25ம் படத்திற்கு தயாராகி விட்டார். ரோமியோ ஜுலியட், போகன் போன்ற படங்களை இயக்கிய லக்ஷமனுடன் அடுத்த இணைய இருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் 3ம் தேதி தொடங்குகிறதாம்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படத்திற்கு படக்குழுவினர் ”சர்வாதிகாரி” என பெயர் வைத்துள்ளனர். இதுபற்றி தயாரிப்பாளரை தொடர்புகொண்டு கேட்ட போது அவரும் இதை உறுதி செய்துள்ளார்.