வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையின் ஹாட் நடன வீடியோ!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு. சில மாதங்கள் முன்பு இவர் பாரில் நண்பருடன் மிக கவர்ச்சியாக நடனமாடிய வீடியோ வைரலானது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடிகையின் ஹாட் நடன வீடியோ!
ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தவர் ஷாலு. சில மாதங்கள் முன்பு இவர் பாரில் நண்பருடன் மிக கவர்ச்சியாக நடனமாடிய வீடியோ வைரலானது.

அவர் குடிபோதையில் தான் அப்படி ஆடுகிறார் என செய்தி பரவிய நிலையில் அதை அவர் மறுத்தார். இந்நிலையில் தற்போது அதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். அதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் தன்னுடைய வீடியோகளை பார்த்து திட்டுபவர்களுக்கு பதிலடி தரும் விதத்திலும் ஒரு கமெண்ட் செய்துள்ளார் அவர். "பிடிக்கவில்லை என்றால் என்னுடைய ப்ரொபைலில் இருந்து வெளியேறிவிடுங்கள்" என கூறியுள்ளார்.