இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா பிகினியில் வெளியிட்ட ஹாட் புகைப்படம்
தமிழில் கவுதம் கார்த்திக்-யாஷிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. பெயர் பெரிய சர்ச்சை ஏற்படுத்தினாலும் இது அடல்ட் காமெடி படம் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது.

தமிழில் கவுதம் கார்த்திக்-யாஷிகா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. பெயர் பெரிய சர்ச்சை ஏற்படுத்தினாலும் இது அடல்ட் காமெடி படம் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது.
இந்த படத்தில் கவர்ச்சியான பேயாக நடித்திருந்தனர் சந்திரிகா ரவி. அந்த படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது காலிஃபோர்னியாவில் இருக்கும் சந்திரிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஹாட்டான பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.